Chellamey Tamil Magazine Sep-2020 Issue

₹ 50.00

குழந்தைகளை மகிழ்ச்சியானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் உருவாக்குவதே பெற்றோரின் கனவு. அத்தகைய கனவை நனவாக்குவதில் பெற்றோருக்கு உதவுவதே செல்லமே மாத இதழின் பணி. பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள, ஆதாரப்பூர்வமான, அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்குவதே செல்லமேவின் தனித்துவம். பல்துறை வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தகவல்களை அலசி ஆராய்ந்து எளிய தமிழில் தருகிறது செல்லமே!

கடந்த மாத (செப்டம்பர் 2020) இதழில் இடம்பெற்றுள்ள செல்லமேவின்  கட்டுரைகள் சில…

வீட்டில் பிள்ளைகள்: சவால்தான்,சமாளிப்போமே!

ஆசிரியர்கள்: அன்றும் இன்றும் என்றும்…

உங்களையும் கவனிச்சுக்கோங்க!

பள்ளி மறுதிறப்பு: எதிர்பார்ப்பும் ஏற்பாடுகளும்

ஆரோக்கியம் உறையும் அஞ்சறைப்பெட்டி

தொல்லை தரும் சைனஸ்-துரத்துவது எப்படி?

Age Group
Children 0 to 18 years of age
# of pages (Print) 50-52
Shipping FREE
GST+Taxes INCLUDED IN PRICE
ISBN 978-81-946353-1-4
Size 205mm x 275mm

Shipping Free

No additional shipping charges. Orders are processed and delivered Monday-Friday (excluding public holidays).

Customer Reviews

No reviews yet Write a review