Chellamey Tamil Magazine Oct-2020 Issue

₹ 50.00

குழந்தைகளை மகிழ்ச்சியானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் உருவாக்குவதே பெற்றோரின் கனவு. அத்தகைய கனவை நனவாக்குவதில் பெற்றோருக்கு உதவுவதே செல்லமே மாத இதழின் பணி. பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள, ஆதாரப்பூர்வமான, அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்குவதே செல்லமேவின் தனித்துவம்.

இம்மாத (அக்டோபர் 2020) இதழில் இடம்பெற்றுள்ள முத்தான கட்டுரைகள் சில…

குழந்தை வளர்ப்பும் மூத்தோர் துணையும்

ஊரடங்கில் உடன்பிறப்பு சண்டையா?

பருவமடைதலுக்குத் தயார்படுத்துங்க!

இணையம்: பிள்ளைகள் கவனம்!

ஜிம் போகாமல் ஜம் என்று இருக்க டிப்ஸ்…


Age Group
Children 0 to 18 years of age
# of pages (Print) 50-52
Shipping FREE
GST+Taxes INCLUDED IN PRICE
ISBN 978-81-946353-1-4
Size 205mm x 275mm

Shipping Free

No additional shipping charges. Orders are processed and delivered Monday-Friday (excluding public holidays).

Customer Reviews

Based on 1 review Write a review