Chellamey Tamil Magazine Nov-2021 Issue

₹ 50.00
For every purchase made here, avail 5%-15% discount on Herbal Strategi products

குழந்தைகளை மகிழ்ச்சியானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் உருவாக்குவதே பெற்றோரின் கனவு. அத்தகைய கனவை நனவாக்குவதில் பெற்றோருக்கு உதவுவதே செல்லமே மாத இதழின் பணி. பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள, ஆதாரப்பூர்வமான, அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்குவதே செல்லமேவின் தனித்துவம். பல்துறை வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தகவல்களை அலசி ஆராய்ந்து எளிய தமிழில் தருகிறது செல்லமே மாத இதழ்!

ஆகஸ்ட் 2020 செல்லமே இதழில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்டுரைகள்:

இன்றைய சூழலும் நாட்டுப்பற்றும்

ஆண் பிள்ளைகள் அழலாமா?

வீட்டுப்பாடம்: பெற்றோர் எப்படி உதவலாம்?

பாக்டீரியா, வைரஸ் தொற்று நோய்கள்

காலை உணவில் கவனமா இருங்க!

 

Age Group
Children 0 to 18 years of age
# of pages
50-52
Shipping FREE
GST+Taxes INCLUDED IN PRICE
ISBN 978-81-946353-1-4
Size 205mm x 275mm

Shipping Free

No additional shipping charges. Orders are processed and delivered Monday-Friday (excluding public holidays).

Customer Reviews

Based on 1 review Write a review