Chellamey Tamil Magazine (Last 3 Months Issue Combo)
₹ 99.00 ₹ 150.00செல்லமே- குழந்தை வளர்ப்புத்துறையில் தமிழின் ஒரே மாத இதழ்!
செல்லமே-அக்டோபர் 2021 இதழ்: நவராத்திரி, தீபாவளிப் பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் அவற்றைக் கொண்டாடும் வகையில் செல்லமேவின் அக்டோபர் இதழ் வெளிவருகிறது. நடனக்கலைஞரும் நடிகையுமான சந்தியா ராஜூவின் நேர்காணல்; தீபாவளிக்கு குட்டீஸின் திட்டங்கள்; சூழலைக் காக்கும் தீபாவளிக் கொண்டாட்டம் ; சமூக இடைவெளியுடன் தீபாவளியை எப்படி கொண்டடுவது?; தீபாவளி லேகிய செய்முறை ; அழகாக வீட்டை அலங்கரிப்பது எப்படி என்பது முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் அசத்துவது எப்படி என்பதுவரை பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள, சுவையான பக்கங்கள்.
தீபாவளியோடு கொண்டாடுங்கள் அக்டோபர் செல்லமே இதழை!
Shipping Free
No additional shipping charges. Orders are processed and delivered Monday-Friday (excluding public holidays).