Chellamey Tamil Magazine Dec-2020 Issue

₹ 50.00
To get 10% off P3BFV4FB74JV Apply this coupon code

7ஆம் ஆண்டை நிறைவு செய்து 8ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது (டிசம்பர் 2020) செல்லமே. தமிழர் மரபில் கதை சொல்லுதல் என்பது நீண்ட பெரும் பாரம்பரியம் ஆகும். அதனைக் கொண்டாடும் வகையில் வெளிவந்திருக்கும் இம்மாத இதழில் இடம் பெற்றுள்ள ஒரு சில கட்டுரைகள்,,,

ஒரு கதை சொல்லட்டா சார்,,,

இவர்தான் அவர்

தாகம் கொண்ட குட்டிக் குரங்கு

படிக்க வேண்டிய புத்தகங்கள்

வசந்த காலக் கோலங்கள்

தாலாட்டு

புத்தகம் பேசுது

கதை கேளு…கதை கேளு…நிஜமான கதை கேளு!



Shipping Free

No additional shipping charges. Orders are processed and delivered Monday-Friday (excluding public holidays).

Customer Reviews

Based on 1 review Write a review