Chellamey Tamil Magazine Apr-2021 Issue
₹ 50.00குழந்தைகளை மகிழ்ச்சியானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் உருவாக்குவதே பெற்றோரின் கனவு. அத்தகைய கனவை நனவாக்குவதில் பெற்றோருக்கு உதவுவதே செல்லமே மாத இதழின் பணி. பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள, ஆதாரப்பூர்வமான, அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்குவதே செல்லமேவின் தனித்துவம். பல்துறை வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தகவல்களை அலசி ஆராய்ந்து எளிய தமிழில் தருகிறது செல்லமே மாத இதழ்!
ஆகஸ்ட் 2020 செல்லமே இதழில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்டுரைகள்:
இன்றைய சூழலும் நாட்டுப்பற்றும்
ஆண் பிள்ளைகள் அழலாமா?
வீட்டுப்பாடம்: பெற்றோர் எப்படி உதவலாம்?
பாக்டீரியா, வைரஸ் தொற்று நோய்கள்
காலை உணவில் கவனமா இருங்க!
Age Group |
Children 0 to 18 years of age |
# of pages |
50-52 |
Shipping | FREE |
GST+Taxes | INCLUDED IN PRICE |
ISBN | 978-81-946353-1-4 |
Size | 205mm x 275mm |
Shipping Free
No additional shipping charges. Orders are processed and delivered Monday-Friday (excluding public holidays).